About us

  • பொங்கல் பொருட்கள்..

    பொங்கல் பொருட்கள்..

    இரண்டுகிலோ சர்க்கரை , 2 கிலோ அரிசி , ஏலக்காய், முந்திரிபருப்பு, மற்றும் முழு கரும்பு, கிஸ்மஸ் பழம், திராட்சை, 2500 ரூபாய் பணம் வழங்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். செய்தி வி. உமாபதி, செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

    read more

  • மாதுளை பழத்தின் மருத்துவ குணம் !

    மாதுளை பழத்தின் மருத்துவ குணம் !

    மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளை பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய…

    read more

  • பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இன்று!

    பெட்ரோல் டீசல் விலை நிலவரம் இன்று!

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை,…

    read more

  • சுற்றுலா பயணிகள் கூட்டம்.

    சுற்றுலா பயணிகள் கூட்டம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுக்கு முழுவதும் திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கடந்த 8 மாதங்களுக்கு மேல் கொரோனா தொற்று காரணமாக ஆவணி மூலத்திருநாள், கந்தசஷ்டி திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்கவும், கடலில் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கடலில் புனித நீராடவும் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தினமும் அதிகமாக பக்தர்கள் கோயிலுக்கு வருவதை காண முடிகிறது. மேலும் பாதயாத்திரை பக்தர்களும்…

    read more

  • பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

    பம்மல் மின்வாரியம் மின்தடை அறிவிப்பு!

    செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரியத்திற்கு உட்பட்ட பொழிச்சலூர் ஒரு பகுதியில் 33/11 கிலோவாட் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்ய, 30-12-2020 புதன்கிழமை பொழிச்சலூர், பகுதிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகர், 3வது தெரு,அகத்தீஸ்வரர் நகர் 1வது தெரு, மற்றும் 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், கண்ணதாசன் நகர், மூவர் நகர், நேதாஜி நகர், கம்பர் தெரு, டில்லி பாபு தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில்…

    read more

  • கொசு மருந்து தெளிப்பு..

    கொசு மருந்து தெளிப்பு..

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கானத்தூர் பிலால் நகர், சி.எல்.வி நகர், ரெட்டிகுப்பம் ஆகிய பகுதி முழுவதும் கிராம அலுவலக அதிகாரியின் உத்தரவின்படி திரு, மாபாஷா தூய்மை பணியாளர் முன்னிலையில் இதர ஊழியர் உதவியுடன் கொசு மருந்துகள் அனைத்து தெருக்களிலும் அடிக்கப்பட்டது. K.N.அப்துல் ரஜாக்தமிழ்மலர் மின்னிதழ்செய்தியாளர்

    read more

  • தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

    தமிழகத்தின் 38-வது மாவட்டம்..

    சென்னை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பை சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து அதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு தரப்பிபொதுமக்கள் கோரிக்கை மற்றும் நிர்வாக வசதியை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும், வேலூர்…

    read more

  • காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

    காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

    உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி இணைப்பு:- திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021 திருக்குறள் மார்கழி விழா ஆய்வரங்கமானது தொடர்ந்து 30 நாள்கள் (ஒவ்வொருநாளும் அரை மணி நேரம்) நடைபெறும். இதில் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்குத்‘திருக்குறள் மார்கழி விழா மாமணி – 2021’ என்னும் மிக உயரிய விருது வழங்கப்படும். திருக்குறள் முற்றோதல்( 56-60…

    read more

  • சனியின் நட்சத்திரங்கள்…

    சனியின் நட்சத்திரங்கள்…

    உத்திரட்டாதி நட்சத்திரம் சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்று. உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் இடம் பெற்றிருக்கும் சுப நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 26வது நட்சத்திரம். எண்கணிதப்படி சனி பகவானுக்கு உரிய எண் 8. நட்சத்திர வரிசைகளில் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி 26 வது நட்சத்திரம்.இதன் கூட்டு எண் 8. உத்திரட்டாதி நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் போலவும், குழந்தையின் கால் பாதம் போலவும் இருக்கும். திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த….. கேட்டதையெல்லாம்…

    read more

  • அரசியலில் LKG சீமான்….

    அரசியலில் LKG சீமான்….

    ” என்ன செய்தார் எம்ஜிஆர் ” என்று கேட்கும் அரசியல் LKG சீமானே…பதில் இதோ… முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவர் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நினைவுகூர்ந்துள்ளார். அது வருமாறு: தமிழகத்தில் தி.மு.க. இயக்கத்தை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். இதனை அடுத்த தலைமுறைக்கு விளக்கவேண்டிய கடமை என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். கொள்கைவாதிகளுக்கு இருக்கிறது. 1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்தார். ஞானிகள்,…

    read more