About us
-
தனியார் நிறுவன ஒப்பந்த பெண் ஊழியர் அதிரடி சஸ்பென்ட்
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரெச்சரில் வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த பெண் ஊழியர் அதிரடி சஸ்பென்ட்
-
செங்கல்பட்டில் பரபரப்பு, குழந்தைகள் கடத்தல்
செங்கல்பட்டில் பரபரப்பு, குழந்தைகள் கடத்தல் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் 7 வயது மகன் கடத்தல்
-
சென்னை பெரம்பூர் மந்தர்கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி
சென்னை பெரம்பூர் மந்தர்கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி- 800 போலீசார் பாதுகாப்பு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் சோதனைக்கு பிறகே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்
-
நீதிபதி பாவனா கருத்து
ஆம்ஸ்டிராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது; ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை என நீதிபதி பாவனா கருத்து
-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் படுகொலை – 8 பேருக்கு நீதிமன்ற காவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவு ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 11 பேர் கைது
-
விசிக தலைவர் திருமாவளவன்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது, கடும் கண்டனத்திற்குரியது ஆம்ஸ்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர் ஆம்ஸ்ராங் படுகொலையை காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர் 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங் அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி…
-
சு.வெங்கடேசன் எம்.பி பதிவு
மோடி அரசே தேர்வு முறைமையை மாற்று! அநீதியை நிறுத்து !சு.வெங்கடேசன் எம்.பி பதிவு சிபிஎஸ்இ 08.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி பிரிவு ஏ,பி,சி பணியிடங்கள் 118 க்கான நியமனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. அதனால் இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10% முதற்கட்ட தேர்விலேயே இழந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கு அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை பறி கொடுப்பார்கள். பிரிவு ஏ உதவி செயலாளர் (நிர்வாகம்) பதவிகளுக்கான…
-
தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்
இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை” “தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளது” “ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை” “சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?” நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
-
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு
டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களின் திறந்தவெளி பஸ் பேரணி நாளை மாலை 5 மணியளவில் மும்பையில் நடைபெறும்
-
சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.
சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.சென்னை மதுரவாயலில் கார் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி எரிந்தன.மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.










