AASAI MEDIA

  • உங்கள் கையில்,ஊர் வரவுசெலவு கணக்கு!

    உங்கள் கையில்,ஊர் வரவுசெலவு கணக்கு!

    உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.படி 1: https://www.egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.படி 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.படி 3: Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.படி 4: Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.படி 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை…

    read more

  • உலகப் பாவை, தொடர்கட்டுரை – 1.

    உலகப் பாவை, தொடர்கட்டுரை – 1.

    பகுதி -1 புதிய ‘பாவை’ திருப்பாவை, திருவெம்பாவை, தமிழ்ப்பாவை எனப் பெருகி வரும் பாவை இலக்கிய வகையில் இதுவும் ஒரு பாவை! ஆனால்,இது புதுப்பாவைபொதுப் பாவைஒருமைப்பாட்டுப் பாவை இவ்வகையில் முதற் பாவை! உலக ஒருமைப்பாடு, உலக அமைதி என்னும் ஆழ்மன வேட்கைகளைப் பாக்களாக்கி உங்கள் முன் படைக்கிறேன். படித்து மகிழுங்கள் என்பதற்காக அல்ல;பாடி மகிழுங்கள் என்பதற்காக அல்ல;புதுப்பாதை க்கு வாருங்கள் என உங்களை அழைப்பதற்காகவே. இது உங்களுக்கு அழைப்பு. -கு. மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம் ( 1980-களில்…

    read more

  • கொரோனா தடுப்பூசி ஒத்திகை

    கொரோனா தடுப்பூசி ஒத்திகை

    தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    read more

  • சபரிமலை யாத்திரை..

    சபரிமலை யாத்திரை..

    கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக ஒரு மண்டல காலம் விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். மண்டல பூஜை காலத்திலும் தை முதல்நாள் மகர விளக்கு தரிசனம் வரையிலும் பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அலைமோதுவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி.

    read more

  • Untitled post 2276

    2021 புத்தாண்டு

    read more

  • Untitled post 2273

    2021 புத்தாண்டு பிறந்தது.

    read more

  • 2021 புத்தாண்டு பிறந்தது.

    2021 புத்தாண்டு பிறந்தது.

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்தது..

    read more

  • புத்தாண்டு கொண்டாட்டம்..  அசத்திய புதுச்சேரி..

    புத்தாண்டு கொண்டாட்டம்.. அசத்திய புதுச்சேரி..

    புத்தாண்டு கொண்டாட்டம்.. அசத்திய புதுச்சேரி.. முதல் முறையாக புத்தாண்டில் மக்கள் இல்லாத நிலையில் சென்னை மெரினா கடற்கரை காட்சி அளிக்கிறது. மெரினா செல்லும் மொத்த சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால்புதுச்சேரி கடற்கரை சாலை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வருகிறது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

    read more

  • புத்தாண்டு வாழ்த்து..

    புத்தாண்டு வாழ்த்து..

    தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்

    read more

  • பசும்பொன் தேசிய கழகம்  மாநில பாசறை..

    பசும்பொன் தேசிய கழகம் மாநில பாசறை..

    திருப்பூர் மாவட்டம் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது சில நாட்களாகவே முகநூல் பகுதியில் தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் புகழை களங்கப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி பசும்பொன் தேசிய கழகம் மாநில பாசறை தலைவர் முருகன் தேவர் தலைமையில் நடைபெற்றது இதில்…

    read more