Month: January 2021
-
உலகப் பாவை – தொடர் 9
ஒன்றி வாழும்பிறப்பே பிறப்பு பிறப்பினிலே உயர்வு தாழ்வுபிழைமனத்தார் பிதற்றல்; நெஞ்சம்சிறக்குமெனில் பிரிப்பிற் கிங்கேசிறிதிடமும் இல்லை; மாந்தர் பிறப்பதொரு முறைதான்;அந்தப்பிறப்பினிலே ஒன்றி வாழும் பிறப்புகளே பிறப்பு; மற்ற பிறப்பெலாம்வீண் பிறப்பே ஆகும். பிறக்குமுயிர் இறப்ப துண்மை, பிறந்திறக்கும் முன்னே அந்தஇறப்பிற்கும் இறப்பை வைப்போர்இணைப்பிற்கு வழியை வைப்போர், உறவிலுயர் ஒருமைப் பாட்டை உலவச்செய் திடுவோர், என்ற மறைமொழியை விளக்கிக்கூறிவலம்வருவாய் உலகப் பாவாய்! பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்
-
பாவேந்தரும் தமிழும் – தொடர் 3
சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? ஒருகவிஞன்எங்கேபுதைக்கப்பட்டான்என்பதுமுக்கியம்அல்ல?தாய்மொழிக்காகஎப்போதெல்லாம்முளைத்தெழுகிறானோஅவன்மக்கள்மனங்களி்ல்காலம்கடந்துவாழ்கிறான்.பாவேந்தரின்படைப்புகள்சுயதன்மைகொண்டவை.எந்தஒருபடைப்பாளியையும்நகல்எடுக்காமல்படைக்கப்பட்டவை ..(20)இருபதாம்நூற்றாண்டின்படைப்பிலக்கியங்கள்அனைத்திலும்இயங்கினார்பாவேந்தர்.?இரண்டாம்நூற்றாண்டுபெயர்களை (20)இருபதாம்நூற்றாண்டில்தம்படைப்பில்கொண்டுவந்தவர்.கவிதையில்பாவேந்தர்பரம்பரையையும்பலதிரைப்படங்களுக்குதலைப்பிற்கானவரிகளும்தந்தவர் .?(தெரிவனயாவும்உயர்தமிழாகவருவதுகோரிஉழையாயோ ?செறிதமிழ்நாடுதிகழ்வதுபாரீர் !எனஎனைநீயும்அழையாயோ ?ஒருதமிழேநம்உயிரெனஉணர்வுறுமாறுபுரியாயோ ?உயர்தமிழ்நாடுவிடுதலைவாழ்வுபெறஉனதாசைபெருகாதோ?(71.விடுதலைஆசை?தலைப்பில்பக்கம்496)? மொழியின்மானம்காக்கதம்உடலுக்குதீவைத்துஉயிரைத்தியாகம்செய்தவர்கள்தமிழர்கள் .மொழியின்வளம்காக்ககவிதைஉலகில்தம்மைக்கரைத்துக்கொண்டவர்களில்பாவேந்தரும்ஒருவர்தமிழ்ஆட்சிபெறவும்தமிழர்விடுதலைபெறவும்எழுத்தும்பேச்சும்மூச்சுஉள்ளவரைஎழுதுகோலை(பேனாவை)மூடியதேஇல்லை .பகுத்தறிவுக்கொள்கைஒருபாதிஇனத்திற்குமறுபாதிமொழிக்குஎனஇரண்டையும்தனித்தமிழ்இயக்கத்திற்குப்பின்தூயதமிழாகஏட்டில்வடித்தெடுத்தார் ✒️ ? பெண்ணுரிமைப்போராளியாகப்பலகவிஞர்கள்இருந்தாலும்பாவேந்தர்தனித்துநிற்கக்காரணம்என்ன?பெண்ணுக்குசட்டங்களும்அரசாணைகளும்இருந்தால்மட்டும்போதாது?கணவரோவேறுஆண்மகனோதவறுசெய்யும்போதுதட்டிக்கேட்கின்றமனவலிமையைபெண்கள்பெற ?வேண்டும்என்பதை(பெண்டாட்டிஎன்றபெயர்அடைந்தநாள்முதலேஒண்டொடிக்கும்சொத்தில்ஒருபாதிஉண்டுஉரிமை!தன்மனைவிசெத்தால்தான்வேறுமணம்தான்செய்யலாம் !இன்னல்மனைவிக்குஇழைத்தால்கொலைக்குற்றம்!ஆளவந்தார்ஆணையிதுஎன்றேஅறிவித்துவாளுருவிக்காட்டிவழிநடந்துசென்றார்கள் !)?(குயில்பாடல்பக்கம்145)பெண்ணுக்கும்சொத்தில்உரிமைவேண்டும்என்றுஅன்றேஉரிமைக்குரல்எழுப்பியவர்பாவேந்தர்அல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
-
ஆம்ஆத்மிகட்சி போராட்டம்! 9/1/2021 மாலை 3 மணி
பல வருடங்களாக பணியாற்றி வரும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரிநெய்வேலி அனல் மின்நிலைய நிர்வாகத்தை கண்டித்தும்! நீண்ட காலமாக தடைப்பட்டு நிற்கும் துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் பாலம் கட்டும் பணிகளை தாமதிக்காமல் உடனே துவக்கிட கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.வசீகரன் தலைமையில் ஆம்ஆத்மிகட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநில நிர்வாகிகள்: துணை தலைவர் டாக்டர் தாமோதரன், பொதுச்செயலாளர் திரு.ஜோசப் ராஜா, பொருளாளர் திரு.சீனிவாசன், முதன்மை…
-
சிவகங்கையில் மஞ்சு விரட்டு
தைத்திருநாள் முன்னிட்டு 300 காளைகள் கொண்ட மஞ்சு விரட்டு சிவகங்கையில் நடைபெற்றது மழையிலும் விடாது நடைபெற்றது போட்டி
-
இந்தியா – அமெரிக்கா இந்தியா மகளிர் விமான குழு பயணம்
இந்தியா – அமெரிக்காவிற்கு முதன்முறையாக இந்தியா மகளிர் விமான குழு 16000 கி.மீ பயணம்
-
ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்
வன்முறை தூண்டும் பேச்சால் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்
-
கேரளாவில்10 நாட்கள் முட்டை, இறைச்சி விற்க தடை
பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில்10 நாட்கள் முட்டை, இறைச்சி விற்க தடை
-
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது
-
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 16221 சிறப்பு பேருந்துகள் 11,12,13 நாட்கள் இயக்கப்படும்
-
கேரளாவிலிருந்து கோழி, முட்டை தமிழகத்திற்கு கொண்டு வர தடை
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு கொண்டு வர தடை விதிக்க பட்டுள்ளது










