நல்ல மருந்து ! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 12

 நம்ம நாட்டு (உணவு) மருந்து..! நம்ம நாட்டு மருந்து…! (12) ஜெர்மன் மருத்துவர் எலுமிச்சம் பழம் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் என்றதும், எனது நாவிலே ஜலம் கூறியதை

Read more

உலக பாவை – தொடர் – 22

           22. அன்புறவே                  அனைத்துறவு வென்னீரைப்  பாய்ச்சின் எந்த விளைச்சலும்கை கூட லில்லை; வன்முறையால் உலகம் என்றும் வாழ்ந்துவிடப் போவ தில்லை; வன்முறையால் இடையில் நன்மை

Read more

பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான புதிய ஏற்பாடு – தொடர் – 20

(i) பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான புதிய ஏற்பாடு. இந்த சூழ்நிலையை சமாளிக்க, 2009 ஆம் ஆண்டில் ஒரு திருத்தம் மூலம் குற்றவியல் நடைமுறைக் குறியீட்டில் ஒரு புதிய பிரிவு

Read more

சனி தரும் பலன்கள்

சனி தரும் பலன்கள் சனி பகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கால புருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.சனி பகவானுக்கு

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 16

23.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? அறிவுவளர்ச்சிஅடையாததன்காரணம்என்ன!?சாதாரணஅறிவையும்உண்டுபண்ணாதஆயிரக்கனக்கானஆண்டுக்குப்பின்னும்எந்தவளர்ச்சியும்உண்டுபண்ணாதமதம்தான்காரணம்.மதத்தால்எந்தஒழுக்கமும்ஏற்பட்டதில்லை.ஒழுக்கம்ஏற்பட்டிருந்தால்சிறைச்சாலையும்திருட்டும்மோசடிகளும்ஒழிந்திருக்கவேண்டும்.ஏன்?ஒழியவில்லை?சிந்திக்கும்ஆற்றலானகல்வியைப்பரப்பகற்றவர்எவரும்முன்வரவில்லை..எப்பொழுதுமனிதன்பயப்படஆரம்பிக்கிறானோஅப்போதேஅவனுடையபகுத்தறிவைஇழக்கிறான்…?(பழையநம்தீவில்மொழிஇனம்பலஉள!மொழியினின்றுகல்விமுளைத்தது..கல்விஇந்நாட்டில்!கணக்காயர்களைக்கலைஞரைகவிஞரைத்தலைவரைப்புலவரைவிஞ்ஞானிகளைவிளைவித்ததுஆயினும்கற்றவர்கல்லாதவரிடத்தும்கல்வியைப்பரப்பமுயலவில்லை!பாழிருள்விட்டுமீண்டவர்பிறரைமீட்கிலர்!கற்றவர்சிலர்பலர்என்னும்இழிவுநாட்டில்இருக்கலாம்என்பதுகற்றவர்எண்ணம்போலும்!எல்லாரும்இந்நாட்டில்கற்றவர்எனும்நிலைஇயற்றுதல்கற்றவர்பொறுப்பே;!!)புரட்சிக்கவியின்ஆழமானசிந்தனையின்வெளிப்பாடாய்…..?(நாட்டியல்நாட்டுவோம்தலைப்பில்பக்கம்496)?வாளைவிடஎழுதுகோல்வலிமையானது.உண்மையைஏடுகளில்எழுதிவிட்டால்துன்பங்கள்பலநேரும்என்தபற்குபாவேந்தரேசாட்சி..சென்னையில்சிந்தாதிரிப்பேட்டையில்நாராயணநாயக்கன்தெருவில்அச்சகம்ஒன்றைநிறுவிபகுத்தறிவுசிந்தையோடுகுயில்இதழ்சிறப்பாகநடைபெற்றது..?அச்சகஉரிமையாளர்பல்வேறுவகையில்இடையூறுஏற்படுத்தினார்..இரவோடுஇரவாகபுதுச்சேரிக்குஅச்சுப்பொறிகள்ஏற்றப்பட்டுதன்மனைவிபழனியம்மாள்பெயரில்அச்சகம்ஒன்றைஏற்படுத்தினார்.படைப்பாளிக்குபடித்தவர்களால்ஏற்பட்டதொல்லைகள்ஏராளம்..கறைச்சேற்றால்தாமரையின்வாசம்போமோ?….(முல்லைச்சரம்இதழ்ஜுன்2009மன்னர்மன்னன்பவளப்பதிவுகள்)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more