மக்களோடு மக்களாக உணவு சாப்பிட்டார் ராகுல் காந்தி!

தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மக்களோடு மக்களாக நெருங்கி பரப்புரை செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம்

Read more

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா அழைப்பிதழ்!

தமிழ்நாடு அரசு சார்பில் (27-1-2021) புதன்கிழமை காலை 11 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர்ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அவர்கள் தலைமையேற்றுநினைவிடத்தைதிறந்து வைப்பார்கள்.விழாவில்

Read more

டீசல் விலை கடும் ஏற்றம்? சென்னையில் இன்று முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது?

சென்னையில் பல்வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வடிக்கால் வாரியம்

Read more

நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -13

 நம்ம நாட்டு மருந்து…! (13) நாம் உண்ணும் உணவு பழக்க வழக்க முறைகளின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய மோசமான வாய்வுத்தொல்லை..! சிரிப்பதற்கு அல்ல…! சிந்திக்க வேண்டிய ஒன்று என்று

Read more

உலகப் பாவை – தொடர் -23

சாதி ஒரு சாபக்கேடு சாதியொரு சாபக் கேடு ; சமூகச்சீர் அழிவுக்  கோடு; சூதுமதி கொண்ட தீயோர் சூழ்ச்சியினால்  விளைந்த தீட்டு; நீதியொரு சாதிக் கொன்றாய் நிலவுவதால்

Read more

எஃப். பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான பிற தொடர்புடைய ஏற்பாடுகள் – தொடர் – 21

(i) பிரிவு 372 சி.ஆர்.பி.சி. Cr.PC இன் பிரிவு 372 திருத்தப்பட்டிருக்கிறது, பின்வரும் விதிமுறைகளைக் கொண்டுள்ளது: “ குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தல் அல்லது குறைவான குற்றத்திற்காக தண்டித்தல் அல்லது போதிய

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 17

24.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????ஒருமொழியைவைத்துஎப்படிதமிழன்உலகைஆண்டான்!வியப்பிற்குறியசெய்தியல்லவா?உலகைஆளதமிழனுக்குவீரம்எப்படிவந்தது?தங்கமலைவெள்ளிமலைபோன்றசந்தத்தமிழ்தந்தபொதிகைமலைக்காற்றல்லவா?வெறும்காற்றா?அது?சங்கத்துமுத்தமிழ்தந்தசந்தனக்காற்றல்லவாவீரம்தந்தது!!உலகைவென்றது…?(உரைகேட்டான்உரைக்கின்றான்தமிழ்வேங்கைஒருமொழிவைத்துஉலகாண்டதமிழனைப்போல்ஒருநாவலந்தீவைவென்றே! உந்தன்ஒருமொழிவைத்துஆட்சிசெயக்கனவுகண்டபெருமையுறுதமிழ்மகன்தன்எண்ணம்என்னும்பெருநெருப்பைத்தில்லிஎனும்சிறுதுரும்பாநெருங்கும்?நீதுவக்கம்செய்என்றுசொன்னான்(பேசுதற்குதமிழின்றிக்காதலின்பம்செல்லுமோதலைப்பில்பக்கம்484)?தமிழர்மாண்புதமிழர்சமயம்சுயமரியாதைஇயக்கம்தமிழகஅரசுஇந்திஎதிர்ப்புதமிழ்ப்பாதுகாப்புமுதலியவற்றின்எழுச்சிகளும்கோரிக்கைகளும்முழக்கங்களும்கருத்துரைகளும்பாவேந்தரின்முழுவீச்சாகவேஏடுகளில்கவிகளைவழங்கின.திராவிடச்சிந்தனையும்சுயமரியாதைக்கொள்கையும்சுடர்ஒளிபட்டுஒளிர்ந்தது…..?கவிதைகளில்பழமையும்புதுமையும்புகுத்திபுதுப்பாதைவகுத்தார்பாவேந்தர்ஏராளமானஎதிர்ப்பைச்சந்தித்தார் ..ஒருமாற்றம்ஒருஉண்மைஒருஇயக்கம்ஒரேவீச்சில்மக்களால்ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை*அப்படிவிரைவில்ஏற்றுக்கொள்ளப்பட்டஎதுவும்நின்றுநிலைத்ததில்லை..எதிர்ப்பைச்சந்திக்காதஎதையும்வரலாறுவரவுவைத்துக்கொள்வதில்லைஏடுகள்ஏற்றுக்கொண்டதில்லை…?கவிதைஎன்னும்பெரும்நெருப்புக்குள்தம்மைத்தாமேதமிழுக்காககரைத்துக்கொண்டவர்புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்..வாழ்க்கையின்இறுதியில்தனித்தமிழுக்காகதன்னைநிறுவனமாக்கிநிலைநிறுத்திக்கொண்டவர் …????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்அறக்கட்டளைபாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்அரசு.மே.நி.பள்ளி

Read more

மேற்கு வங்காள முதல் மந்திரி ஆவேச பேச்சு.

பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமடைந்து பேசினார். கொல்கத்தா, அசாம் மாநிலத்தில் சிவசாகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மனைகளுக்கான

Read more

கஷ்டங்கள் தீர்க்கும் முருகப்பெருமான் மந்திரம்?

முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான்.

Read more

படைவீரைகளிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க அதிபர்?

அமெரிக்க நாட்டின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றிருக்கிறார். அவரது தலைமையில் என்னென்ன நன்மைகள் உருவாகும் எதிர்ப்பார்த்து அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் அவரைக் கவனித்துக்கொண்டுள்ளது.

Read more