AASAI MEDIA
-
ஐநாவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பிரான்ஸ் ஆதரவு!
பிரான்ஸ்: இந்தியாவுக்கு ஆதரவு… ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு அவையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவை தவிர 10 நாடுகள் இரண்டாண்டுக் காலத்துக்கு உறுப்பினராக இருக்கும். அதன்படி இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம் முழுவதும் ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு…
-
பெரும்பாக்கத்தில் 116.27 கோடி ரூபாயில் 1,152, அடுக்குமாடி குடியிருப்புகள்!
சென்னை பெரும்பாக்கத்தில் 116.27 கோடி ரூபாயில் 1,152, அடுக்குமாடி குடியிருப்புகள்! மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்திரு /எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் (01-01-2021) அன்று பிரதம மந்திரி வீட்டு வசதி (நகர்ப்புறம்)திட்டத்தின் கீழ் உள்ள அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சென்னையில் மாதிரி வீட்டு வசதி திட்டமாக, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 116.27 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில்…
-
தண்ணீர் லாரி பள்ளத்தில் சிக்கியது..
மதியம் 1 மணி அளவில் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகில் தண்ணி லாரி திடீர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. செ. சுரேஷ் தலைமை செய்தி ஆசிரியர்
-
வேலை வாய்ப்பு செய்திகள்
ஆதார் துறையில் வேலை வாய்ப்பு 2021-தவற விடாதீர்கள். இந்திய ஆதார் துறையில், இன் (UIDAI) காலியாக உள்ள பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் துறையில் quality check பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளைக் கீழே எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொண்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் . online application and notification for UIDAI recruitment 2021. ரஹ்மான்…
-
அரசு பொது மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா ஒத்திகை. சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. 5 மாவட்டத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை. ரஹ்மான். செய்தியாளர். தமிழ் மலர் மின்னிதழ்
-
தங்கம் மா…
பட்டைய கிளப்பபோகும்தங்கம் விலை 2021ல் 10 கிராம் தங்கத்தின் விலை,ரூபாய் 65,000 த்தை தொடலாம்.என அதிர்ச்சி. தமிழ்மலர்.செய்தியாளர் MG.தமீம்அன்சாரி.
-
ஜனவரி 8 முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை :
கொரோனா வைரஸால் இந்தியா-பிரிட்டன் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை ஜனவரி 8ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது. மத்திய அரசு. வரும், ஜனவரி 8 முதல் வரையறுக்கப்பட்ட முறையில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. N. அப்துல் சமதுதலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்
-
காவல்துறையினர் கண்காணிப்பில் புத்தாண்டு!
சென்னை பெருநகர காவல்துறையினரின் சிறப்பான முன்னேற்பாடுகளாலும், கட்டுப்பாடுகளாலும் இந்த புத்தாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டாக பிறந்தது.
-
உலகப் பாவை தொடர்-2
உலகப் பாவை பகுதி-2 இயற்கையோர் பெரும்பேர் ஆற்றல்!இயக்கமெலாம் அதன்கை ஆட்டம்!இயற்கையதை வெல்வோம் என்றுஇயன்றவரை முயன்று,உண்மை வியக்குமள வெடுத்துச் சொல்வோர்விளக்கமெலாம் இயற்கை தன்னின்இயற்கைதனை அறிதல்ஒன்றே;இயற்கைதனை வெல்லல் அன்று; இயற்கைதனை அறியும்கல்விஇயற்கையதில் அணுவேஆகும்;இயற்கையதை அறிவார்,‘மக்கள்இயற்கையதன் படைப்பில் ஒன்றாய் இயலுவதே இயற்கை’என்னும்இயற்கையதை உணர்வார்;இந்தஉயர்மறையை உலகோர்க்கோதிஉலா வருவாய் உலகப்பாவாய்! கு. மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்
-
ஆங்கில புத்தாண்டில் 3.7 லட்சம் குழந்தைகள்
இந்த 2021 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பிறந்திருக்க வாய்ப்புள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 59 ஆயிரத்து 995 குழந்தைகள் பிறந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 35 ஆயிரத்து 615 குழந்தைகளும்; நைஜீரியாவில் 21 ஆயிரத்து 439; பாகிஸ்தானில் 14 ஆயிரத்து 161 குழந்தைகள் பிறந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த 2021 ஆண்டில்…










