பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகள் சுமார் 42 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற்றுள்ளதை அடுத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  மத்திய அரசு தயாராகி வருகிறது.

  • PM கிசான் நிதி உதவி திட்டத்தில் 42 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் உள்ளனர்
  • விவசாயிகள் நல திட்டத்தை இவர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்
  • இந்த விவசாயிகளிடமிருந்து 3000 கோடி வசூலிக்கப்படும்.

About The Author