சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? ஒருகவிஞன்எங்கேபுதைக்கப்பட்டான்என்பதுமுக்கியம்அல்ல?தாய்மொழிக்காகஎப்போதெல்லாம்முளைத்தெழுகிறானோஅவன்மக்கள்மனங்களி்ல்காலம்கடந்துவாழ்கிறான்.பாவேந்தரின்படைப்புகள்சுயதன்மைகொண்டவை.எந்தஒருபடைப்பாளியையும்நகல்எடுக்காமல்படைக்கப்பட்டவை ..(20)இருபதாம்நூற்றாண்டின்படைப்பிலக்கியங்கள்அனைத்திலும்இயங்கினார்பாவேந்தர்.?இரண்டாம்நூற்றாண்டுபெயர்களை (20)இருபதாம்நூற்றாண்டில்தம்படைப்பில்கொண்டுவந்தவர்.கவிதையில்பாவேந்தர்பரம்பரையையும்பலதிரைப்படங்களுக்குதலைப்பிற்கானவரிகளும்தந்தவர் .?(தெரிவனயாவும்உயர்தமிழாகவருவதுகோரிஉழையாயோ ?செறிதமிழ்நாடுதிகழ்வதுபாரீர் !எனஎனைநீயும்அழையாயோ ?ஒருதமிழேநம்உயிரெனஉணர்வுறுமாறுபுரியாயோ ?உயர்தமிழ்நாடுவிடுதலைவாழ்வுபெறஉனதாசைபெருகாதோ?(71.விடுதலைஆசை?தலைப்பில்பக்கம்496)? மொழியின்மானம்காக்கதம்உடலுக்குதீவைத்துஉயிரைத்தியாகம்செய்தவர்கள்தமிழர்கள் .மொழியின்வளம்காக்ககவிதைஉலகில்தம்மைக்கரைத்துக்கொண்டவர்களில்பாவேந்தரும்ஒருவர்தமிழ்ஆட்சிபெறவும்தமிழர்விடுதலைபெறவும்எழுத்தும்பேச்சும்மூச்சுஉள்ளவரைஎழுதுகோலை(பேனாவை)மூடியதேஇல்லை .பகுத்தறிவுக்கொள்கைஒருபாதிஇனத்திற்குமறுபாதிமொழிக்குஎனஇரண்டையும்தனித்தமிழ்இயக்கத்திற்குப்பின்தூயதமிழாகஏட்டில்வடித்தெடுத்தார் ✒️ ? பெண்ணுரிமைப்போராளியாகப்பலகவிஞர்கள்இருந்தாலும்பாவேந்தர்தனித்துநிற்கக்காரணம்என்ன?பெண்ணுக்குசட்டங்களும்அரசாணைகளும்இருந்தால்மட்டும்போதாது?கணவரோவேறுஆண்மகனோதவறுசெய்யும்போதுதட்டிக்கேட்கின்றமனவலிமையைபெண்கள்பெற ?வேண்டும்என்பதை(பெண்டாட்டிஎன்றபெயர்அடைந்தநாள்முதலேஒண்டொடிக்கும்சொத்தில்ஒருபாதிஉண்டுஉரிமை!தன்மனைவிசெத்தால்தான்வேறுமணம்தான்செய்யலாம் !இன்னல்மனைவிக்குஇழைத்தால்கொலைக்குற்றம்!ஆளவந்தார்ஆணையிதுஎன்றேஅறிவித்துவாளுருவிக்காட்டிவழிநடந்துசென்றார்கள் !)?(குயில்பாடல்பக்கம்145)பெண்ணுக்கும்சொத்தில்உரிமைவேண்டும்என்றுஅன்றேஉரிமைக்குரல்எழுப்பியவர்பாவேந்தர்அல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more