பணிகளுக்கான பாராட்டு சான்றிதழ்

பணிகளுக்கான பாராட்டு சான்றிதழ் செங்கை வடக்கு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது….. திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் பொது செயலாளர் மு. தமிமுன் அன்சாரி

Read more

நீதிமன்றம்- தீர்ப்பு – தொடர் – 22

ஒரு குறிப்பிட்ட வழக்கில் இழப்பீடு வழங்குவது அல்லது மறுப்பது நீதிமன்றத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்கும்போது, ​​ஒவ்வொரு கிரிமினல் வழக்கிலும் கேள்விக்கு அதன் மனதைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றத்தில் கட்டாய

Read more

பாவேந்தரும் தமிழும் – தொடர் – 18

25.01.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*???????? மொழிப்போர்தியாகிகள்தினம்???????கற்றவர்கள்புலவர்கள்கலைஞர்கள்அறிவுடையவர்கள்பண்டையத்தமிழகத்தில்தமிழ்மொழியைவளர்த்தார்கள்.இன்றோகற்றவர்களேதமிழ்மொழிக்குப்பாடைகட்டுகிறார்கள் .தமிழன்தெலுங்கனாய்கன்னடனாய்மலையாளியாய்மாறியகாலத்தைப்போல்இன்றுதமிழன்தமிலங்கனாய்இனம்மாறுகிறான் ..இரண்டாயிரம்ஆண்டுக்களுக்குமுன்பேதிருவள்ளுவனும்அதற்குப்பின்தனித்தமிழ்இயக்கத்தந்தைமறைமலைஅடிகளும்மொழிப்போரைமுன்னெடுத்தனர்..?முகிலாய்எழுந்தமறைமலைஅடிகளார்தமிழ்ப்பணியின்தொடர்அதிர்வலைகள்பாவேந்தர்பாரதிதாசனிடம்தனித்தமிழ்முழக்கமாய்*கடல்அலையின்பெரும்ஓசையாய் பாடல்கள்எதிரொலித்தன ..?( செழிப்போரேஇளைஞர்களேசிறுத்தைகாள்!எழுக!நம்தாய்மொழிப்போரேவேண்டுவது!தொடக்கம்செய்வீர் ! வெல்வீர் !மொழிப்போர்வெல்க!)?வரலாற்றில்ஒருதமிழ்ப்புலவனின்மொழிப்போர்முழக்கம்கேட்கிறோம் ..1964.ல்கீழப்பழுவூர்சின்னச்சாமி1965.ல்சிவகங்கைஇராசேந்திரன்பீளமேடுதண்டபாணிசத்தியமங்களம்முத்துஆசிரியர்வீரப்பன் விராலிமலைசண்முகம்மயிலாடுதுறைசாரங்கபாணிவிருகம்பாக்கம்அரங்கநாதன்போன்றோர்*தமிழுக்காகத்தீக்குளித்தும்குண்டடிபட்டும்நஞ்சுண்டும்மாண்டுபோனார்கள் ..வரலாற்றில்முதல்தடவைதமிழ்காக்க தமிழன் உயிர்க்கொடைகொடுத்தான் .?இப்படிபோராடிப்பெற்றதமிழின்உரிமைகளைபெரியதிரையும்சின்னத்திரையும்தமிழினத்தின்மிகப்பெரியஎதிரிகளாகிவிட்டன.ஓரணியில்தமிழ்உணர்வாளர்கள்ஒன்றுதிரளவேண்டும்ஊர்தோறும்தெருத்தோறும்பேச்சாளர்கள்தமிலங்கத்தைவேரோடும்மண்ணோடும்பெயர்த்துஎறியவேண்டும்* .தமிழ்ஆட்சிமொழித்சட்டத்தைச்செயல்படுத்தாததமிழைக்கல்விமொழிஆக்காதஅரசியல்இயக்கங்களை புறந்தள்ளவேண்டும் …?( தமிழ்நாட்டில்அயலார்க்குஇனிஎன்னவேலை

Read more

நான்கு மற்றும் பத்தாமிடம்

நான்கு மற்றும் பத்தாமிடம் நான்காம் இடம் முக்கியமாகசுகஸ்தானமாகும்.மேலும் கல்வி, வீடு, சொத்துஅமைவதை குறிக்கும். பத்தாம் இடம்முக்கியமாக உத்யோகம், தொழில், வியாபார ஸ்தானமாகும். இந்த இரண்டு வீடுகளும் சம

Read more

தமிழ் மாநில காங்கிரஸ் கொடியேகொடியேற்று விழா

தமிழ் மாநில காங்கிரஸ் கொடியேகொடியேற்று விழா திருப்பூர் மாவட்டம் 20 வது வார்டு பகுதி போயம் பாளையத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட தலைவர்

Read more