சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு எங்கள் ஆட்சியில் உயர்ந்துள்ளது.
பொருளாதாரத்தில் 5ஆம் இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.
60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சியை 3ஆவது முறையாக மக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளனர்.
பிரதமர் மோடி