கார்த்திகை செவ்வாயில், ராகுகால வழிபாடு!

கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமையில், ராகுகால வேளையில் அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். இன்னல்களையெல்லாம் போக்கியருளுவாள் துர்காதேவி. செவ்வாய்க்கிழமை என்பது வழிபாட்டுக்கும் பூஜைக்கும் உகந்த நாள். செவ்வாய்க்கிழமை என்பது

Read more