மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். உடன்
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் அவர்களின் ஆலோசனைப்படி (புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக) இன்று 3/12/2020 மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது R.ரமேஷ்கொடைக்கானல்