Latest News
-
எம்.கே.தியாகராஜா பாகவதர் 111 வது ஆண்டு ஜனன தினம்.
இன்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களின் 111 வது ஆண்டு ஜனன தினமாகும்.எந்த நடிகருக்கும் இல்லாத பேரும் புகழும்அடைந்தவர் எம்.கே.தியாகராஜா பாகவதர்.தங்கத் தட்டிலே உணவுண்டு,தங்க கின்னத்தில் நீர் அருந்தியவர்.இறுதிக் காலத்தில் பேரையும் புகழையும் தவிர அனைத்து சொத்துக்களையும் இழந்து சர்க்கரை நோயால் பெரும் அவஸ்த்தையுற்று அமரரானார்.இவ்வுலகின் முதலும் கடைசியுமான ஒரே சுப்பர் ஸ்டார்எம்.கே.தியாகராஜா பாகவதர் அவர்களே…(பொற்கொல்லர்) விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்தஇவர் 01.03.1910 இல் கிருஷ்ணசாமி ஆச்சாரி மாணிக்கத்தம்மாள் இணையருக்கு மகனாக தஞ்சை மாவட்டம் மாயவரத்தில்,(தற்போது மயிலாடுதுறை)பிறந்தார்.…
-
முஸ்லீம் லீக் பணிக்குழு மாநாட்டில் ஸ்டாலின் வேண்டுகோள்
முஸ்லீம் லீக் பணிக்குழு மாநாட்டில் ஸ்டாலின் வேண்டுகோள
-
அரசியல் கட்சிகளுடன் நாளை சத்யாபிரதா சாகு ஆலோசனை
அரசியல் கட்சிகளுடன் நாளை சத்யாபிரதா சாகு ஆலோசனை
-
சென்னையில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம்
சென்னையில் இன்று காலை 8 மணி வரை பனி மூட்டம்
-
8 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு
8 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு
-
மதுரையில் தேர்தல் பணிக்காக பறக்கும் படை நியமனம்
மதுரையில் தேர்தல் பணிக்காக பறக்கும் படைநியமனம்
-
சர்வதேச வர்த்தக விமானங்களுக்கு மார்ச் 31 வரை தடை நீட்டிப்பு
சர்வதேச வர்த்தக விமானங்களுக்கு மார்ச் 31 வரை தடை நீட்டிப்பு
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை
உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை
-
மெரினா கடற்கரையில் மாசி மகம் உற்சவ விழா
மெரினா கடற்கரையில் மாசி மகம் உற்சவ விழா
-
மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்










