கீவில் ரஷ்ய படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்யா அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி
குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி
ஒரு வங்கி ஊழியரின் அலட்சியப்போக்கால் 85 வயது முதியவர், ஒரு இரவுப்பொழுது முழுவதையும் லாக்கர் அறையில் கழிக்க வேண்டிய பரிதாபம் நேர்ந்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகிற 1-ந்தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு தேவஸ்தானம் செய்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.
ஜம்மு காஷ்மீர் சோபூரில் உள்ள மத்திய பாதுகாப்புபடை பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி