பெரும்பாக்கம்; 5,628 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம் விறுவிறுப்பு!!!
தென் சென்னையில் உள்ள பெரும்பாக்கத்தில் 4,428; வட சென்னையில் திருவொற்றியூர் கார்கில் நகரில் 1,200 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு
Read more