பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென […]
இனி கட்டிடம் கட்ட அனுமதி..
தமிழக அரசு அறிவிப்பு! அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இனி கட்டிடம் கட்ட அனுமதி : குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து.
நவம்பர் மாத இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கமாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகஇந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற […]
எட்டு வடிவில் நடைப்பயிற்சி பலன்கள்
எட்டு வடிவில் நடைப்பயிற்சி பலன்கள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்தால் மனிதன் நோய் இன்றி வாழலாம். எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யும் போது காலணி […]
மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்!
சென்னை: கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டதையடுத்து, 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரைகளில் திங்கள்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமை காலை […]
எய்ம்ஸ் செவிலியர் யூனியன் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
புதுடெல்லி: ஆறாவது மத்திய ஊதியக் கமிஷன் தொடர்பாகவும், ஒப்பந்தப் பணி நியமனம் தொடர்பாகவும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது […]
சீனாவின் சாங்கி -5 வின்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது!
நிலவின் கற்கள், மணல் மாதிரிகளை ஏந்தியவாறு சீனாவின் சாங்கி-5 விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. நிலவின் கற்கள், பாறைகளை ஆய்வு செய்வதற்காக, நிலவுக்கு செலுத்தப்பட்ட […]
அரிய நிகழ்வு!
புதுடெல்லி: சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன. […]
நான் திருக்குறளுக்காக வாழ்கிறேன்
அருளுடையீர் வணக்கம் வள்ளுவமே உலகின் உயர்ந்தவாழ்க்கை நெறி. அதை வாழ்க்கை நெறியாக்கிக்கொள்ள ஒவ்வொருவரும்உறுதி ஏற்க வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொருசெயற்பாடும் வள்ளுவத்தைமையமிட்டதாக அமையவேண்டும். அதற்கு இந்தத் […]
சூரிய கிரகணம் டிசம்பர் 14 அன்று எங்கு எப்போது தெரியும்?
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி கதிரவ மறைப்பு (சூரிய கிரகணம்) டிசம்பர் 14ஆம் தேதி திங்களன்று நிகழவுள்ளது. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே […]
