அமரர் ஏ.வின்சென்ட் அவர்களின் 94-வது ஜனன தினம்
இந்திய சினிமா வரலாற்றின் ஒளிப்பதிவு மேதையாக விளங்கிய ஒளிப்பதிவாளரும்,இயக்குனருமானஅமரர்:ஏ.வின்சென்ட் அவர்களின் 94வது ஜனன தினம் இன்றாகும். ‘வின்சென்ட் மாஸ்டர்’ என்று தமிழ் சினிமா உலகினரால் அன்புடன் அழைக்கப்படும்
Read more