ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்* இலட்சியவாதிகளின்வாழ்க்கைஒருநாள்போட்டிஅல்ல!வெற்றிதோல்விகளைஅறிந்துகொள்ள!நல்லகொள்கைகள்மனதில்ஊடுறுவபலகாலம்பிடிக்கும்.நல்லகவிதைகள்இந்தமண்ணில்விதைக்கப்படவேண்டும்புரட்சிப்பாடல்எழுதும்மனிதன்முதலில்தாங்கவேண்டியகுணம்அவமானம்.பலஅவமானங்களைத்தாங்கியேவளர்ந்தேன்…நமதுஎண்ணமெல்லாம்நமதுதமிழர்முன்னேற்றம்மட்டுமே!ஆக்கமும்ஊக்கமும்பெறதிருக்குறளைதினமும்படியுங்கள்என்கிறார்பாவேந்தர். (தொடங்குகபணியைத்தொடங்குகஅறத்தைகடலிலும்வானிலும்கவினுறுநிலத்திலும்வாழுமுயிர்அனைத்தும்மக்கள்கூட்டமும்வாழுமாறுஅன்புமணிக்குடையின்கீழ்உலகினைஆண்டார்உயர்வுறநம்மவர்)(பாவேந்தர்)(அறம்செய்கதலைப்பில்பக்கம்238)? ?இயற்கைபலவகைநன்மைகளைச்செய்கிறது..இயற்கையாகஉருவானதொல்குடிதமிழனுக்குசெம்மொழிதான்நிலையானஅடையாளம்மொழியும்உயிரும்ஒன்று.தமிழர்கள்தம்இனத்தைத்தாழ்வாகக்கருதக்காரணம்தமதுஇனவரலாறுஅறியாமையேகாரணம்!?✳️மண்ணைஇழந்தவரலாறுகள்மொழியுரிமைவாழ்வுரிமைஇழந்தவரலாறுகள்இளையசமுதாயத்திற்குதெரியப்படுத்தவேண்டும்..எதைமீட்டுள்ளோம்?எதைமீட்கவேண்டும்?என்றவரலாறுகள்தமிழரின்தமிழின்தொலைநோக்குச்சிந்தனைகளையும்இன்றையதலைமுறைக்குஎடுத்துச்சொல்லவேண்டும்..? ?விழிப்பூட்டவும்நினைவூட்டவும்எழுச்சியூட்டவும்தமிழகப்பெருவிழாக்கள்நடத்தப்படவேண்டும்.தொன்மைஆய்வுகள்பண்பாடுநாகரீகம்பற்றியசொல்லாய்வுகள்நடைபெறவேண்டும்.தற்காலத்தில்ஆதிச்சநல்லூர்கீழடிஆய்வுகள்தமிழனின்தொன்மையைஇருட்டடிப்புச்செய்தாலும்தமிழ்ச்சூரியனின்வெளிச்சம்உண்மையைஉலகுக்குச்சொல்லியது.? ?மொழியின்வழிதான்இனம்.இனத்தின்வழிதான்நாடு.நாட்டின்வழிதான்அனைத்துவளர்ச்சிகளும்..ஒருநாடுஉயிரோடுஇயங்கமாநிலத்தின்செயல்கள்தான்ஆணிவேர்…பாதுகாப்புபொருளாதாரம்வெளிஉறவுகள்/கல்விகலைகள்/போன்றஅனைத்துஉரிமைகளும்மாநிலங்களுக்குஅதிகாரம்இருந்தால்தான்உண்மையானகூட்டாட்சித்தத்துவம்.இல்லையேல்மக்கள்அனைவரும்மத்திய?அரசின்அடிமைகள்தான் (அமுதென்றுபாடுவோம்அதை_நன்றுபோற்றுவோம்!!அறிவென்றுசொல்லடாதமிழை!நமதென்றுநாட்டடாநந்தமிழ்ப்பொன்னாடு!நரிகளுக்குஇங்குவேலைஇல்லை!சமைக்கின்றகலையெல்லாம்தமிழ்தந்தபணியெலாம்தலையென்றுசாற்றடாஉலகில்!ஊதடாநற்றமிழர்ஒன்றென்றுநாடெலாம்)(கூதிர்விழாதலைப்பில்பக்கம்567)????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read more