குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, கடலின் நிலையற்ற தன்மை காரணத்தால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்;
பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக காலிப்பணியிடம்
சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34
ரூ.4 கோடி வழக்கு – புதிய தகவல் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சவுக்கார்ப்பேட்டையில் உள்ள ஜூவல்லரி கடை உரிமையாளரிடமிருந்து
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமியை காரணம்: காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார
தமிழ்நாடு காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 23-ம் ஆண்டு நினைவு தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி
உதயநிதி துணை முதல்வராவதை எப்படி ஆதரிக்க முடியும்? அவர் கருணாநிதி பேரன். ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான். தி.மு.க.,வில் எத்தனையோ ஆண்டுகள் உழைத்தவர்கள் இருக்கிறார்கள்.அனுபவமிக்க அமைச்சர்கள் பலர்
நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும்பொழுது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும்; மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எப்படி உயர்
துணை முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டியவர் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்