உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மணிகண்டன், சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா
Read more