தென்காசி பகுதியில் பொதுமக்கள் மகிழ்ச்சி
இன்று (24/05/21), தென்காசியில் அனைத்து பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி காய்கறிகள் உள்பட பொதுமக்களுக்கு தேவையான அனைத்தும் எல்லா வார்டுகளுக்கும் நகராட்சியின் மூலம் சென்றடைந்துள்ளது.
பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
- செய்தியாளர்,
செய்யது அலி