சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில்
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருசப்பன் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் வந்து அந்தப் பகுதியில் மின்சாரம் பரவி உள்ளது இதனால் அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு மின்சாரம் தாக்கி இறந்து விட்டது மின்சாரத்துறை அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது அந்தப் பகுதிமக்கள் தெரிவித்தனர். மீண்டும் அந்தப் பகுதியில் இது போன்ற அசம்பாவிதம் ஏற்படாதவாறு ஏற்படாதவாறு மின்சாரத் துறைக்கு நமது தமிழ்மலர் சார்பாக பரிந்துரை செய்கிறோம். தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர் தமீம் அன்சாரி..