காவல் உதவி ஆய்வாளர் மரணம்.

பெரும்பாக்கம் s16 காவல் உதவி ஆய்வாளர் திரு. அஸ்லாம் பாஷா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தவர் இன்று 18.05.2021 மாரடைப்பு காரணத்தால் இறந்து விட்டார் s16 காவல் நிலையம் செய்தியாளர் குமார்