டிசம்பர் 7-ம் நாளை படைவீரர் கொடி நாளாக அனுசரிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு!

முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையிலும் நம் தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கு கடமைப்பட்டுள்ளோம் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்றது

முப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு படை வீரர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் நம் தேசத்தை வெளிப்படுத்தும் வகையிலும் தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்.
தமிழ்மலர் மின்னிதழ்