ரூ3 கோடி கொரோனா நிவாரண கருவிகள்..

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோவை பிரபல தொழிலதிபர் மார்ட்டின் துணைவியார்லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் டெய்சி மார்ட்டின் ரூ3 கோடி கொரோனா நிவாரண பொருட்களை நேரில் வழங்கினார்.

செய்தி சிரஞ்சீவி சென்னை