கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
திருப்பூர் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு தொடர்ந்து மூன்றாவது நாளாகதலைமை அலுவலகத்தில்கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இன்று செய்தியாளர் சங்கர் அவர்கள் தலைமையில்கபசுர குடிநீர் வழங்கப்பட்டது செய்தி திருப்பூர் மாவட்ட தமிழ் மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக்குழு