கொரோனா நிவாரண நிதி

கொரோனா நிவாரண நிதி தமிழக முதலமைச்சர் உயர்திரு மு க ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் நிவாரண நிதியாக ரூபாய் 4000 அறிவித்திருந்தார் அதன்படி முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் இன்றுமுதல் தமிழக மக்களுக்கு வழங்கப்படுகிறது கொடைக்கானல் நியாய விலை கடையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து குரானா நிவாரண நிதி ரூபாய் 2000 முதல் தவணையாக வழங்கப்பட்டது
செய்தி ரமேஷ் கொடைக்கானல்