சுகாதார மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் (14/05/2021) ராயப்பேட்டை பேகம் சாஹிப் தெருவிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். சுகாதார ஆய்வாளர் குப்பமுத்து மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர். S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்