தடுப்பு பணியில் தீவிரம்..
10:05:2021 சென்னை பெரும்பாக்கம் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் S 16 சட்ட ஒழுங்கு ஆய்வாளர்
சேட்டு தலைமையில் தேவையின்றி வெளியில் வந்த (சுமார் 33) வாகனத்தை பிடித்து விசாரித்து வருகின்ரனர் S16 சட்ட ஒழுங்கு ஆய்வாளர்
சேட்டு கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் என்று அப்பகுதி மக்கள் தெறிவித்தனர் செய்தியாளர் குமார்