மேற்கு வங்காள வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நமது தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் அகில இந்திய அளவில் மண்டல் வாரியாக மேற்கு வங்காள வன்முறையை கண்டித்து பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தம் முன்பு நேற்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் திரு.செந்தில்வேல் வழிகாட்டல் படி இளைஞரணி மாநில துணை தலைவர் திருமதி. சிவசங்கரி; மாவட்ட கலை கலாச்சார பிரிவு தலைவர் திரு.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, அணி, பிரிவு நிர்வாகிகள், சக்திகேந்திர, பஞ்சாயத்து பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள், பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்… திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் Dr.G.ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள்.
செய்தி தனுஷ் திருப்பூர்