கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் நல்ல கட்டி பாளையத்தில் கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது உடனடியாக அருகில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஓடிவந்து தண்ணீரை பாய்ச்சி ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் அரவிந்தகுமார்