மக்களுக்கு CORONA விழிப்புணர்வுவை நடத்தினார்கள்.
04:05:21 சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் PHARM FOUNDATION அறக்கட்டளையை திருநங்கை எம்.நிலா அவர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த PHARM FOUNDATION அறக்கட்டளையின் நிறுவனர் திருநங்கை M. நிலா அவர்கள் தலைமையில் ஏழு திருநங்கைகளை கொண்ட குழு
அப்பகுதி மக்களுக்கு CORONA விழிப்புணர்வுவை நடத்தினார்கள். இதில் SMSசை பற்றியும், (Sanitizer, Mask, Social Distancing), Corona நோய் தடுப்பு பற்றியும், Corona தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பற்றியும் விவரிக்கப்பட்டது செய்தியாளர் ச. குமார்