பாவேந்தரும் தமிழும் – தொடர் – 73

30.04.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
உலகமக்கள்
அனைவரும்ஒரே
குடும்பம்ஆகவேண்டும்.
ஒரேதலைமையின்கீழ்
உலகம்இயங்க
வேண்டும்..சாதி
மதங்களைஒதுக்கி
சமத்துவத்தைமலர
வைக்கவேண்டும்..
கலங்கிநிற்கும்
மக்களைக்காத்து
நிற்போம்.மனித
நேயத்தைமனித
மனங்களில்விதைத்துவைப்போம்.
உயர்ந்தவன்
தாழ்ந்தவன்என்ற/
பேதத்தைவேரறுப்போம்
இதமான
எண்ணங்களை
இதயங்களில்/
நிறைத்துவைப்போம்..
எந்தநாடாயினும்
எந்தஊராயினும்
அனைவரும்நமது
உறவினரேஎன்ற
எண்ணத்தை
விதைத்துவைப்போம்..
(தமிழைக்காக்கவீரனேவா.?விழிப்போடுவா?
என்றுஅறைகூவல்
விடுக்கிறார்பாவேந்தர்
பாரதிதாசன்.
?
தொலைநோக்குச்
சிந்தனைஎன்பது
விஞ்ஞானியின்குணம்/அனுபவத்தோடு
ஆற்றலோடு
ஒருதலைவனுக்குஅது
வாய்த்தால்சமூகம்
செய்தபெரும்பேராகும்.
ஒருபடைப்பாளன்
எழுத்தாளன்மட்டுமல்ல!
ஆழ்ந்தவாசகனாகவும்
இருக்கவேண்டும்.
உண்மை!ஒழுக்கம்!என்பது
சுத்தமானதங்கத்தைப்
போன்றது.சுத்தமான
தங்கத்தில்நகைசெய்ய
முடியாது.துணியைக்
கிழிக்காமல்சட்டை
தைக்கமுடியாது.
நிலத்தைஉழாமல்
பண்படுத்தமுடியாது.
பொதுவாழ்க்கையில்
தந்தைபெரியாருக்கு
ஏற்பட்டதுன்பங்கள்
பாவேந்தருக்கும்
ஏற்பட்டது…
?
அன்பினால்உலகம்
தழைக்கட்டும்.
புறாவைவைத்து
உவமைஒன்றை
புரட்சிக்கவிபாடுகிறார்.
சமரநோக்கத்திற்கானபாடல்.பாரீர்..
(இட்டதோர்தாமரைப்பூ
இதழ்விரித்திருத்தல்போலே/
புறாக்கள்வட்டமாய்
கூடிஇரைஉண்ணும்.!
அவற்றின்வாழ்வில்
வெட்டில்லை!குத்துமில்லை!
வேறுவேறுஇருந்து
அருந்தும்கட்டுமில்லை..
கீழ்மேல்என்னும்
கண்மூடிவழக்கம்
இல்லை.)))))
(அழகின்சிரிப்பில்
அன்புக்கோர்
எடுத்துக்காட்டுத்
தலைப்பில்பக்கம்71)))
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்