கொரோனா விழிப்புணர்வு பேரணி…

24:04:2021 சென்னை பெரும்பாக்கம் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் சீறார் மன்றம் சார்பாக S 16 பெரும்பாக்கம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர்
சேட்டு மற்றும் தலைமைக் காவலர் ஜெயக்குமார், காவலர்கள் மனோகர் மற்றும் சௌந்தர் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி மாலை 5pm to 6pm மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஊமை நாடகம் (mine) மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது சீறார் மன்றத்தில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டது செய்தியாளர் குமார்