இலவசமாக முக கவசம் அளித்துவிழிப்புணர்ச்சி
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியில் கறி கடை நடத்தி வரும் நாகராஜ் தனது கடைக்கு முக கவசம் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முக கவசம் அளித்துவிழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் மற்ற கடைக்காரர்களும் அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் இதைப்போல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் சக்திவேல்