பாவேந்தரும் தமிழும் – தொடர் – 72

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
அறிவுரைகூறுவது
எளிது.ஆனால்அதன்படிநடப்பது/
மிகவும்கடினம்.
மனிதநேயம்.
போற்றுபவர்கள்மனிதகுலத்திற்குப்பெருமை
சேர்க்கிறார்கள்..
மனிதநேயம்
மறந்தவர்கள்மானிட
இனத்தில்வாழத்
தகுதியற்றவர்கள்..
மகழ்ச்சிஎன்றமந்திர
சக்திமனநிறைவின்
வெளிப்பாடாகும்.
மகிழ்ச்சிதென்றல்
வீசுகின்ற
குடும்பங்களில்
துக்கமும்துயரமும்
இடம்பெறுவதில்லை..
இதைபாவேந்தரின்
குடும்பவிளக்கும்
இருண்டவீடும்பறை
சாற்றும்..
?
நல்லநூல்கள்படிக்கப்
படிக்கப்பரவசம்ஊட்டும்!
நல்லநூல்கள்எத்தனைமுறை/படித்தாலும்புதியபுதிய
புதுமைக்
கருத்துகளைத்தரும்!
இலக்கியத்தேன்
இதயங்களை
நிரப்புகிறது..நல்ல
பண்பாளர்களின்
தொடர்பும்பழகப்பழகப்
இனிக்கும்..
திருக்குறளும்
படிக்கப்படிக்கஇன்பம்
தரும்..பாவேந்தரின்
எந்தபடைப்பும்
இன்பத்தோடு
தன்னம்பிக்கையும்தரும்
⛱️
வாழ்க்கைஎன்பது
ஆனந்தப்பூந்தோட்டம்!
அழுகையில்தொடங்கி
அன்னையின்கையில்
துயில்வதுஒருகாலம்.
தந்தையின்கைபிடித்துதளர்நடை/
பயின்றதுஒருகாலம்!
பள்ளியில்பாடம்
பயின்றுதுள்ளித்
திரிந்ததுஒருகாலம்!
கல்லூரியில்
கட்டிளங்காளையாக
கற்பனையில்மிதந்து
வாழ்வைவடிவமைக்கத்
துடித்ததுஒருகாலம்!
பட்டம்பதவிவேலைக்கு
அலைந்துபணிகள்
பெற்றதுஒருகாலம்!
திருமணம்குழந்தை
குடும்பம்எனநரைதிரை
எய்திவாழ்வது
ஒருகாலம்!
காலத்திற்குஏற்றவாறு
வாழ்பவன்சராசரி
மனிதன்..தொலை
நோக்குப்பார்வையுடன்
காலஎல்லைகளைத்
தாண்டிதம்பெயர்
நிலைக்கவாழ்பவன்
மாமனிதன் ..?????
(வள்ளுவனின்நூலே
நல்லவழியளிக்கும்
தம்பி!
குள்ளர்வழிச்சென்று
நீகுழியில்விழ
வேண்டாம்.உள்ள இனத்தார்கள்உளம்
ஒன்றுபடவேண்டும்.
தள்ளுகபொறாமை
ஒருதாய்வயிற்று
மக்கள்.நீக்குகபேராசைநிகர்எவரும்ஆவார்!!
போக்குசினம்தீச்சொல்!
பொன்அறத்தை
வாழ்த்துசேர்க்கும்அறம்
உன்னைஒருதீங்கும்
அற்றவாழ்வில்ஊருக்கு
உழைக்கவேண்டும்.
நீஉண்மையுடன்தம்பி!!!)
(ஏற்றப்பாட்டு
பக்கம்382)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்