காமெடி நடிகர் செந்தில் கொரோனவிலிருந்து மீண்டார்.
காமெடி நடிகர் கொரோனவிலிருந்து மீண்டார். இருந்தும் அவரது குடும்பத்தினர் அனைவர்க்கும் கொரோன தொற்று இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இன்று அவர் பேட்டியில் கூறியதாவது கொரோனவை பார்த்து யாரும் பயப்படாதீர்கள் நான் மருத்துவமனை சென்று தடுப்பூசி போட்டு கொண்டேன். சிகிச்சை எடுத்து கொண்டேன் நலமாக உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்