பாவேந்தரும் தமிழும் – தொடர் – 70

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
பண்டையகாலத்தில்
தமிழரில்சாதிமதபேத
பிரிவுகள்இல்லை.
தற்போதுள்ளசாதி
பேதங்கள்அழிந்து
தமிழர்என்றஒற்றை
அடையாளத்தை
தூக்கிப்பிடித்தால்
உலகமயமாதல்என்ற
பெரும்போரில்நாமே
வெல்வோம்..வெல்ல
வேண்டும்..?
பசியும்ஆசையும்மனித
குலத்தின்முன்நிற்கும்
பெரியசக்கர
வண்டியாகும்…
முறையாகவண்டியில்
சமஅளவில்பயணம்
செய்யவில்லைஎன்றால்
ஆசைகள்
பேராசையாகமாறி
பலவிதஇன்னல்களை
ஏற்படுத்தும்.இந்த
இரண்டையும்எளிதாகக்
கடந்தாலும்மனம்என்ற
நுண்பொருளைக்
கடப்பதுஅரிது..மனதை
நுட்பமாககையாள
வேண்டும்…
??
தமிழனின்நுட்பமான
அறிவுக்குமலர்கள்
மலரும்காலத்தை
வைத்து
பெரும்பொழுதுகள்
(மாதங்களாகவும்))))
சிறுபொழுதுகள்
(காலைமாலைஇரவு)
எனவும்வைத்து
காலத்தைக்கணக்கிட்டு
அழகியலோடு
இயற்கைசார்ந்த
நுண்ணறிவோடு
வாழ்ந்தவன்பண்டையத்தமிழன்…
தாமரையும்??
செண்பகப்பூவும்
மலர்ந்தால்விடிகாலை..
வாழைமலர்வது
முன்னந்திமாலை!!!
மல்லிகைபின்னந்தி
மாலை!!!!இரவில்மலர்வதுஅல்லி.
?
இப்படிஇயற்கையோடுவாழ்ந்த/
தமிழன்வந்தேறிகளின்
சூழ்ச்சியானஆட்சியால்
தாம்வகுத்தஆண்டுகள்
தெரியாமல்
தத்தளிக்கிறான்..
?
பிறர்பண்பாட்டை
கைக்கொள்ளும்போது
தம்வாரிசுகளுக்கு
தமிழ்ப்பெயர்கள்கூட
வைக்கமுடியாத
அளவிற்குஅடிமை
நிலைஅடைந்துள்ளான்.தமிழர்/
வாழ்வுக்கு
எதிரானவைஎல்லாம்
ஒருநாள்மீட்டுருவாக்கம்
செய்யப்படும்…

(விண்போன்ற
வெள்ளக்காடு
மேலெலாம்ஒளி
செய்கின்றவெண்
முத்தங்கள்கொழிக்கும்
பச்சிலைக்காடுமேலே
மண்ணுளார்மகிழும்
செந்தாமரைமலர்க்காடு
நெஞ்சைக்
கண்ணுள்ளேவைக்கச்
சொல்லிக்கவிதையைக்
காணச்சொல்லும்.. வாய்போல சிலமலர்கள்
வாஎன்றேஅழைக்கும்
கைபோல்தூயவைசில
மலர்கள்..
தேய்ந்துநீராடிமேலே!
பாயுநன்முகம்போல்
நெஞ்சைப்பறிப்பன
சிலமலர்கள்!!!!!
ஆயிரம்பெண்கள்நீரில்
ஆர்ப்பாட்டம்போலும்
பூக்கள்))))))))))))))
(((அழகின்சிரிப்பு
பக்கம்159)))
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்