திருச்சி மாநகரில் மழை மக்கள் மகிழ்ச்சி

வெயிலின் தாக்கம் மக்களை மிகுந்த சோர்வுக்கு உள்ளாகியது கொரோன ஒருபுறம் வெயிலின் தாக்கம் மறுபுறம் இப்படி இருக்க நேற்று திருச்சி மாநகரில் மழை பொழிந்தது மக்களின் மனதை குளிர்விக்கும் வண்ணம் மழை பொழிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்