சிங்கப்பூரில் டோர் டெலிவரி ரோபோ அறிமுகம்

சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் பொருட்களை வீட்டிற்கு சென்று கொடுப்பதற்க்காக ரோபோ ஒன்று வடிவமைக்க பட்டுள்ளன இந்த ரோபோ பொருட்களை டெலிவரி செய்ய உதவுகின்றது. இதில் 18 கிலோ எடை வரை கொண்டு செல்ல முடியும்.