பாவேந்தரும் தமிழும் – தொடர் – 67
11.04.2021*
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
இலக்கியம்சமகாலச்
சமுதாயப்பண்பாட்டுச்
சூழலைவிளக்கும்
பயன்பாட்டுக்கருவியாக
இருக்கவேண்டும்..
அறிவுப்பூர்வமான
சமுதாயத்தை
கவிததைகள்
கட்டமைக்கபயன்பட
வேண்டும்..தமிழகத்தில்
அரசியல்சாராத?
சாதிசாராத?
மதம்பாராதா?
ஆதிக்கஎண்ணம்
நுழையாத?
இலக்கியஅமைப்புகள்
நான்குஐந்துமட்டுமே
உள்ளது..இதுதமிழ்
சமூகத்திற்குபெரும்
தீங்கை(ஆபத்தை)
விளைவிக்கும்.
?
எப்படிப்பாடினால்
சமூகம்நலம்பெறும்?
ஏன்இலக்கியம்பாட
வேண்டும்?
எதற்காகஇலக்கியம்
பாடவேண்டும்?
இதற்கெல்லாம்
விடையாகபாவேந்தர்… !? !!!!!!!!!
அறிவுவளர்க்க … !!
முற்போக்குமுகிழ்க்க!
தன்மானம்தழைக்க!
விஞ்ஞானம்விளைய!
தாய்த்தமிழ்தளிர்க்க!
சமரசம்சாயமல்காக்க!
சுகாதாரம்சுற்றிச்சுழல!
இயற்கைசெழிக்க!
தீண்டாமைஅகல!
தமிழர்ஆட்சிநிறுவிட!
உழைப்பாளிஉயர?
பகுத்தறிவு
சுயமரியாதைவளர
மனிதகுல
முன்னேற்றத்திற்கு
மட்டுமேஇலக்கியம்
உருவாகவேண்டும்..
என்கிறார்பாவேந்தர்.
?
(படியேறும்சமண்
கொள்கைமாற்றிடச்
சம்பந்தப்பார்ப்பனன்
சூழ்ச்சிசெய்து
படுகொலைபுரிந்திட்ட
பல்லாயிரங்கொண்ட
பண்புசேர்தமிழர்
நெஞ்சும்!
கொடிதானதம்
வயிற்றுக்குகை
நிரப்பிடும்
கொள்கையால்
வேதநூலின்
கொடுவலையிலேசிக்கி
விடுகின்ற
போதெல்லாம்
கொலையுண்டதமிழர்
நெஞ்சும்துடிதுடித்துச்
சிந்தும்எண்ணங்கள்
யாவுமே..
தூயதூய
மரியாதையாய்ச்சுடர்
கொண்டெழுந்தே
சமத்துவம்வழங்கிடத்
தூயஎன்அன்னை
நிலமே!!!!???)!!!!!!!!!)!!!!!!!!!)
(பாவேந்தர்பாரதிதாசன்
கவிதைகள்
எண்ணத்தின்தொடர்பேஎன்னும்
தலைப்பில்பக்கம்248)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்