பத்து ரூபாய் மாஸ்க்கை மறந்தால் 200 ரூபாயை இழக்க வேண்டியது வரும்

இன்று முதல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தினமும் குறைந்தது 100 வழக்குகள் பதிந்து 20,000 ரூபாய் அபராதம் வசூலிக்க போலீசாருக்கு அதிரடி உத்தரவு. வெளியில் செல்லும் போது 10 ரூபாய் மாஸ்க்கை மறந்தால் 200 ரூபாயை இழக்க வேண்டியது வரும் .

செய்தி செல்லதுரை

தலைமை நிர்வாகி