செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைதியான வாக்குபதிவு
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில், துணை ராணுவம்,S-16 காவல் நிலையம் மற்றும் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்,மிகவும் அமைதியான முறையில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர் என்று அப்பகுதி மக்கள் தெறிவித்தனர் ,மற்றும் வாக்காளர்களுக்கு உதவியாக வாக்களரின் பூத்தை தெரியப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் உதவி புரிந்தனர் ,
செய்தியாளர் ச.குமார்
தமிழ்மலர் மின்னிதழ்