இந்தியா-சீனா புதிய பரஸ்பர நம்பிக்கை
பாங்காக் ஏரியை பேச்சுவார்த்தை சமூகம் இந்தியா-சீனா பரஸ்பர நம்பிக்கை மேற்கொண்டது. பாங்காக் ஏரியில் அணை கட்டுவது குறித்து ஏற்கனவே இந்தியா சீனா இடையெ பேச்சு வார்த்தை நடந்ததில் அந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. தற்போது இரு நாடுகளுக்குமிடையே சுமூகமான பேச்சுவார்த்தை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றன