வாணியம்பாடியில் நேற்று N.முகமது நயீம் தேர்தல் பிரச்சாரம்
திருப்பத்தூர் மாவட்டம் 04.04.2021 வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் என்.முகமது நயீம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் வாணியம்பாடி மற்றும் காதர்பேட்டை சந்தை வழியாக வேனில் சென்று இரு கரங்களை கூப்பி மக்களிடையே மற்றும் கழக தோழர்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மக்கள் – வேட்பாளர் அவர்களுக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்தும் நல்ல வரவேற்பை அளித்தார்கள்.
செய்தியாளர் P.சுரேஷ்
தமிழ்மலர் மின்னிதழ்