பாவேந்தரும் தமிழும்- தொடர் – 60
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
பாட்டு!கட்டுரை!எழுதுவதுபணம்காசு
சேர்க்கஅல்ல.
பைந்தமிழை
நெஞ்சத்தில்சேர்த்து
உணர்வைளர்க்கவே
எழுதுகிறேன்என்று
தன்னிலை
விளக்கமளித்தவர்
பாவேந்தர்பாரதிதாசன்.
?
இந்தப்பெரும்
வையகத்தில்பெரும்
புகழைத்தந்ததுநம்
அன்னைத்தமிழே!
தென்னகத்தை
வாட்டுகின்றபலவித
பசிப்பிணிகள்நீங்க
வடக்கனுக்குவால்
பிடிப்பதை
தொலையுங்கள்..
தவிர்த்தால்நல்வாழ்வுகிட்டும்!
தமிழ்மொழிக்கும்
தமிழருக்கும்புதுவாழ்வுபிறக்கும்.
?
தமிழ்உணர்வும்!
துணிவும்!திறனும்!
திறமையும்!எவருக்குவாய்த்தது?
தமிழ்நாட்டில்!
பாவேந்தருக்கு
வாய்த்தது
தமிழ்நாட்டில்/
இன்பத்தமிழ்ஏட்டில்!
?
எப்படிஇடம்பிடித்தார்?
தமிழர்மனதில்!!!!!!!!!!!!!!!!!
இனிமைத்தமிழ்எமதாம்!
நல்அமுதாம்!
தமிழ்தரும்சுவை
இனிதாம்..
மங்காததமிழுக்கு
வரும்அடிமைத்தளை
அகற்று!தமிழைப்பழிப்பவனை
தக்கப்பாடம்புகட்டு!
உடைமைபொது!
பிறமொழிநாடல்கேடாம்
கனியிடைஏறிய
சுளையினும்கன்னித்
தமிழ்ச்சுவையே
இனிதாம்.
என்றெல்லாம்முன்
மொழிந்துதமிழை
பலகிளைகளாக
துளிர்க்கச்செய்தார்.
முத்தமிழ்முழக்கம்
தெருவெல்லாம்
முழங்கியது..எப்படி?
????
(அன்னைதந்தபால்
ஒழுகும்குழந்தைவாய்
தேன்ஒழுகஅம்மாஎன்று
சொன்னதுவும்தமிழ்
அன்றோ!!!
அக்குழந்தை
செவியினிலே
தோய்ந்ததான
பொன்மொழியும்
தமிழன்றோ!!!!!!!!!!!!!!!!!!!!!
……………………………
தேனொக்கப்
பொழிந்ததுவும்
தமிழன்றோ?
தெருவிலுறும்மக்கள்
தந்தஊனுக்குள்
உணர்வேயும்
தமிழன்றோ!!!வெளியேயும்உள்ளத்து
உள்ளும்தான்நத்தும்
அனைத்துமேகாட்சி
தரும்வாயிலெல்லாம்
தமிழேயன்றோ!!
திருமிக்கதமிழகத்தின்
குடும்பத்தீர்!இல்லறத்தீர்!செந்தமிழ்க்கே…………….)
(தமிழியக்கம்
பக்கம்200_201)
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்