அரசு பேருந்தும்,வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சேவுகம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்தும் நூற்பாலை மில் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து. மில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

செய்தி – மருது

தமிழ்மலர் மின்னிதழ்