மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கடிதம் மூலம் வாக்குகள் கேட்டு பிரச்சாரம்
வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் [ஓய்வு] கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் கடிதம் மூலம் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். பூம்புகாரை சீரமைத்த எனக்கு வேளச்சேரியையும் சீரமைக்க முடியும் என்று கொரோனவினால் அவதி பட்டு கொண்டும், கம்பீரமாய் வாக்கு கேட்டு டாக்டர். சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் [ஓய்வு] கடிதத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சுரேஷ்
தமிழ்மலர் மின்னிதழ்.