கர்நாடகாவில் போராட்டத்திற்கு தடை.

கர்நாடகாவில் மெகா தாது அணை கட்டும்பணியை நிறுத்தக்கோரி அங்குள்ள விவசாயீகள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் நடக்கவிருந்த போராட்டத்திற்கு தடை விதித்தது.